சிஎஸ்கே அணியின் சிவம் துபே, இந்தப் போட்டியில் மூன்று சிக்ஸர்கள் அடித்தார். 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த அவரது ஆட்டம் அணிக்கு வலுவான ஸ்கோரைத் தந்தது. இந்த ஆட்டத்தில் அவர் அடித்த 102 மீட்டர் சிக்ஸர் இந்த சீசனின் மிக நீண்ட சிக்ஸராகும். அவரைத் தவிர,
நாணய சுண்டில் தோற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே அருமையான தொடக்கத்தை அளித்தனர். 10வது ஓவரில் ரவி பிஷ்ணோய் கெய்க்வாட்-ஐ ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த ஓவரில், மார்க் வுட் வீசிய பந்தில் டெவான் கான்வே பின
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது CSK அணி. CSK அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 3 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் அடித்து 12 ரன்கள் எடுத்தார்.
ரிதுராஜின் சிக்ஸர், காரில் பட்ட பந்து, கிருணாலின் டைவிங் கேட்ச்; LSG-CSK போட்டியின் சிறப்பு தருணங்கள்