வேலை செய்யும் பெண்கள் பணத்தைச் சேமித்து, கருமுட்டைகளை உறைவிப்பது பற்றி நிச்சயம் யோசிக்க வேண்டும் என பிரியங்கா அறிவுரை வழங்கியுள்ளார். இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. உறைவிப்பில் வைக்கப்படும் கருமுட்டைகளின் வயது எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.
பிரியங்கா மேலும் கூறினார், 'கருமுட்டைகளை உறைவிப்பு செய்தபோது எனக்கு திருமணம் கூட ஆகவில்லை. நான் நிக்கை டேட் கூட பண்ணவில்லை. கருமுட்டை உறைவிப்பு செய்த பிறகு எனக்கு மிகுந்த சுதந்திரம் கிடைத்தது. ஏனெனில், எனது தொழில் வாழ்வில் எனக்கு இன்னும் நிறைய சாதிக்க
பிரியங்கா சோப்ரா, டெக்ஸ் ஷெப்பர்டுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், தனக்கு எப்போதும் குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை இருந்ததாகக் கூறியுள்ளார். "எனக்கு எப்போதும் குழந்தைகள் ரொம்பப் பிடிக்கும். அம்மாவாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஏனென்றால், எனக்கு
35 வயதுக்கு மேல் தாய் ஆவதில் சிரமம் இருக்கும் என்று கூறிய அவர், பெண்களுக்கு முட்டைகளை உறைவிக்க அறிவுரை வழங்கினார்.