கேரளத்தின், திருச்சூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும், கொச்சியிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் உள்ள கோடங்கலூர் மெத்தலா கிராமத்தில் செராமன் பள்ளிவாசல் அமைந்துள்ளது.
அவர் மனைவியின் வீட்டில் வசிக்கிறார். குழந்தைகள் தந்தையின் பெயரைப் பயன்படுத்தாமல் தாயின் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். பொதுவான முஸ்லிம் வழக்கப்படி, திருமணத்தின் போது 'கபுல்' என்று சொல்லப்படுவதில்லை.
அடுத்த நாள் அவரது பெற்றோர், சகோதரர் மற்றும் திருமணக் கூட்டத்தினர் தங்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் ஹாரிஸ் அங்கேயே தங்கிவிட்டார், ஏனெனில் அங்குள்ள வழக்கமே அப்படி. அங்கு மகள்களை வீட்டை விட்டு அனுப்பும் வழக்கம் இல்லை.
ஈது பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு, மசூதியில் தொழும் பெண்கள்; இந்தியாவின் முதல் மசூதியின் கதை.