மன்ஹாட்டனின் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் பிராக், ட்ரம்பின் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் சரணடையலாம் என்றும் தெரிவித்தார். அதேசமயம், ட்ரம்பின் வழக்கறிஞர்கள் ஜோசப் டாக்கோபிணா மற்றும் சூசன் நெச்செலெஸ் ஆக
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான தயாரிப்புகளில் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டே அவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு டெக்சாஸில் அவர் பிரச்சாரக் கூட்டத்தையும் நடத்தினார். சமீபத்
வழக்கு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு, ட்ரம்ப் கூறுகையில், டெமோகிராட்கள் முன்னர் பலமுறை பொய் சொல்லி, மோசடி செய்து என்னைப் பொறி வைத்துப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் இந்த முறை அவர்கள் ஒரு குற்றமற்றவரின் மீது தவறான குற்றச்சாட்டுகளை சு
முன்னாள் அமெரிக்க அதிபர் மீது முதன்முறையாக குற்றவழக்கு தொடரப்படுகிறது; ஏப்ரல் 4 ஆம் தேதி சரணடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பைடெனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.