'பின்ச் ஈட்டிங் எபிசோட்' எப்போது தொடங்குகிறது?

சிலருக்கு, திடீரென்று கட்டுக்கடங்காத அளவுக்கு உணவு உண்ணும் வெறி ஏற்படும். இதை மருத்துவர்கள் 'பின்ச் ஈட்டிங் எபிசோட்' என்று அழைக்கிறார்கள். மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு, உடல் அமைப்பு குறித்த எதிர்மறை உணர்வுகள் அல்லது வேறு ஏதேனும் மனப் பிரச்னைகள் மனதில

இந்தக் கோளாறு பொதுவாக 17 வயதில் தொடங்குகிறது

இது அந்த வயதில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கான ஆபத்து பெண்களுக்கு அதிகம். மேலும், தாய் அல்லது தந்தையிடம் இந்தக் கோளாறு இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு இது பரவும் அபாயமும் அதிகரிக்கிறது.

உங்களுக்கு பின்ஜ் ஈட்டிங் பற்றி தெரியுமா? இது ஒரு வகை கோளாறு.

இதில், ஒரு நபர் தனது இயல்பான உணவு அளவை விட பல மடங்கு அதிகமாக உணவு உட்கொள்ள ஆரம்பித்து, தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியாமல் போகிறார். அவரது வயிறு நிறைந்தாலும், மனம் நிறையாது. பசி இல்லாவிட்டாலும் கூட, அவர் ஒரு நாளைக்கு குறைந்தது 4 முதல் 5 முறை வரை மனநி

அளவுக்கு மீறி உண்பதால் இளமை கெடுதல்:

மதியம், மாலை நேரங்களில் திடீர் நோய் தாக்குதல், பெண்களுக்கு அதிக ஆபத்து, பெற்றோர்களிடமிருந்து பரவும் இந்த நோயை மருத்துவர்கள் கண்டறிய இயலாது.

Next Story