ஒரு வைரஸ் தொற்று காரணமாக அவர்களின் மகள் மூளை பாதிப்புடன் பிறந்ததால், அவர் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகி, மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டார். சிகிச்சையாக 21 மின் அதிர்ச்சிகள் அளிக்கப்பட்டன, அதனால் அவரது நினைவாற்றல் கூட பாதிக்கப்பட்டது.
செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜீன். தந்தை திரைப்படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். சில படங்களுக்குப் பிறகு, முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஆஸ்கர் விருதுக்கு நாம்கேஷன் கூட கிடைத்தது. ஆனால், அவருக்கு ஒரு குறை இருந்தது. அவரது குரல் மிகவு
படங்களில், நாயகிகளின் கண்கள் நீர்நிலை போல நீலமாகவோ, கடல் போல ஆழமாகவோ இருப்பதாக நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இந்த அழகு விளக்கம், ஹாலிவுட் நடிகை ஜீன் டயர்னியிடம் பொருந்தும். 1940களில் திரையுலகில் அறிமுகமான ஜீன், அளவுக்கு அதிகமான அழகாக இருந்ததால்
மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு; 21 மின்சார அதிர்ச்சிகள் நினைவாற்றலைப் பறித்தன, முன்னணி நடிகையிலிருந்து விற்பனையாளராக மாறினார்.