நான் 12ஆம் வகுப்பு முடித்த பிறகும், பாரத் 11ஆம் வகுப்பு முடித்த பிறகும் இந்தத் துறைக்கு வந்துவிட்டோம். அப்போது எனக்கு 17 வயது. அந்தத் தொழிலில் நான் மிகவும் இளம் வயதுடைய ஹேர் டிரெசராக இருந்தேன்.
இவர்கள் இருவரும் வியாபார கூட்டாளர்கள் மட்டுமல்ல, வாழ்க்கைத் துணைகளும் கூட. பாரத் மேக்கப் கலைஞராகவும், டோரிஸ் ஹேர் ஸ்டைலிஸ்டாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார்கள் என்று கூறினர். தங்களுடைய சொந்த ம
மேக்கப் பொருட்களுடன், 80களில் இருந்து இன்று வரையிலான திரைப்பட நட்சத்திரங்களின் புகைப்படங்களும் அங்கு காணப்பட்டன.
முதல் முறையாக ரேகாவின் மேக்கப்பைப் பண்ணும்போது கைகள் நடுங்கியது. இப்போது 56 நாடுகளில் 450 மேக்கப் பொருட்கள்.