உண்மையைச் சொன்னால், இன்னும் அதில் இருந்து மீண்டு வருகிறேன். ஒவ்வொருவருக்கும் தங்களுக்கான பிரச்சனைகள் இருக்கின்றன. அவரவர் முறையில் அதைச் சமாளிக்கிறார்கள். போராடும் மனப்பான்மை உள்ளவர்களை வீரர்கள் என்று அடையாளப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் அப்படி இல்லை
கதாபாத்திரத்தின் உடல் மொழியில் நான் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. சகுந்தலாவின் பொருளே அழகு, அமைதி, மென்மையான பேச்சு ஆகியவற்றைக் கொண்டவள் என்பதாகும். உண்மையில், அவை எனக்குள் இல்லை. நான் கொஞ்சம் சிறுமித்தனமாக இருக்கிறேன். எனவே, குணசேகர் காரூ அவர்கள் எ
இந்தப் படத்தின் இயக்குநரான குணசேகர் அவர்கள் இந்தக் கதையுடன் என்னிடம் வந்தார்கள். அந்த நேரத்தில் இது போன்ற ஒரு படத்தில் நடிக்க நான் தயாராக இல்லை. அப்போது நான் ‘த ஃபேமிலி மேன்’ படத்தில் ராஜி என்ற கதாபாத்திரத்தில், அதிரடி நடிப்பில் இருந்தேன். பல யதார்
ஏனெனில், 'தி ஃபேமிலி மேன்' தொடரில் நடித்த என் கதாபாத்திரத்தின் ஆழமான தாக்கம் என் மனதில் இருந்தது - சமந்தா ரூத் பிரபு