இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வெற்றிகரமான பிராண்டாக விளங்குகிறது. அந்த அணி ஐபிஎல் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் அந்த
இந்திய அண்டர்-19 உலகக் கோப்பை வெற்றி பெற்ற தலைவர் உன்முக் சந்த் மற்றும் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் போன்ற சிறப்பு விளையாட்டு வீரர்கள், மேஜர் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்பர். உன்முக், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியிலும், ஆண்டர்சன், சான் பிரான்சிஸ்கோ ய
லீக்கின் முதல் சீசன் ஜூலை 13 முதல் 30 வரை நடைபெறும். இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன. டல்லாஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் நகரம், சியாட்டில், லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி ஆகிய அணிகள் இதில் அடங்கும்.
டூர்ணமென்ட்டில், டிசி, கேக்கேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகள் உள்ளன. இது மும்பையின் ஐந்தாவது பிராண்டாகும்.