தென் ஆப்பிரிக்கா, 2006ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, ஒரு நாள் போட்டியிலும் மிகப்பெரிய ஸ்கோரை துரத்தி வென்றுள்ளது. அப்போது, அந்த அணி ஆஸ்திரேலியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா, 2022 ஜூன் 26 அன்று சோஃபியாவில் பல்கேரியா நிர்ணயித்த சாதனையைத் தகர்த்துள்ளது. பல்கேரியா அணி 246/4 எனும் ஸ்கோரைத் துரத்திவிட்டனர்.
ஆப்பிரிக்க அணியானது, டி20 சர்வதேசப் போட்டிகளின் வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையைத் துரத்தி வெற்றி பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, சென்ச்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற டி20 தொடரின் இரண்டாவது போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 6
டிக்காக் 44 பந்துகளில் சதமடித்தார்; ஜோன்சன் சார்லஸ், கிறிஸ் கேல் சாதனையை முறியடித்தார்.