நியூசிலாந்தைச் சேர்ந்த 23 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மெகா ஏலத்தில் 80 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் கடந்த சீசனில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை அவர் அறிமுகமாக வ
இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஹாரி புரூக் தனது முதல் IPL போட்டியில் விளையாட உள்ளார். லேலத்தில் SRH அணி அவரை ₹13.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. பெரிய ஷாட்டுகளை விளையாடும் திறமை கொண்டவர். பாக்கிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில
ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, மினி ஏலத்தில் 17.50 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. கிரீன் IPL-ல் முதல் முறையாக விளையாடுகிறார். ஏலத்தில் மும்பை அணி மட்டுமல்லாமல் பல ஃபிராஞ்சைசிகளும்
பிரூக் 16 பந்துகளுக்கு ஒரு சிக்சர் அடிக்கிறார், ஃபின் 160 ஸ்ட்ரைக் ரேட்; கிரீன் சிறந்த ஆல்ரவுண்டர்.