இந்தி கமெண்டரி குழுவில் வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், யூசுஃப் பதான், மிதாலி ராஜ், முகமது கைஃப், சஞ்சய் மஞ்சரேகர், இம்ரான் தாஹிர், தீப் தாஸ் குப்தா, அஜய் மேரா, பத்மஜித் சேஹ்ராஹ்வத், ஜதின் சப்ரு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
59 நாட்கள் நீடிக்கும் இந்த தொடரில், 10 அணிகள் மொத்தம் 74 போட்டிகளில் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியும் 14 போட்டிகள் விளையாடும், அதில் 7 சொந்த மைதானத்திலும், 7 எதிரணியின் மைதானத்திலும். 10 அணிகளுக்கு இடையேயான லீக் சுற்று 70 போட்டிகளை உள்ளடக்கும். லீக் சு
கேதார் ஜாதவ், தவல் குல்கர்னி, கிரண் மோரே ஆகியோர் மராத்தியில் தங்களது அனுபவங்களை ஜியோ சினிமாவில் பகிர்ந்து கொள்வார்கள். அதேபோல், ஜூலன் கோஸ்வாமி, லட்சுமி ரத்னா ஷுக்லா ஆகியோர் வங்காள மொழியில் IPL கமெண்டரி செய்வார்கள். வெங்கடேஷ் பிரசாத் கன்னடம் மற்றும் சர
ஸ்டார் ஆங்கில கிரிக்கெட் பேனலில் சுனில் கவாஸ்கர், ஜாக் காலிஸ், கெவின் பீட்டர்சன், மேத்யூ ஹெடன், ஆரான் ஃபிஞ்ச், டாம் மூடி, பால் காலிங்வுட், டேனியல் வெட்டோரி, டேனி மோரிசன், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் ஹஸி ஆகியோரை இணைத்துள்ளது. ஆரான் ஃபிஞ்ச் மற்றும் ஸ்ட
பொஜ்புரி, பஞ்சாபி மற்றும் ஒடியா மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன; ஃபிஞ்ச், ஸ்மித் மற்றும் மிதாலி ராஜ் அறிமுகமாகிறார்கள்