உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவின் 12 நகரங்களில்

கிரிக்கெட்டின் இந்த மகா விழா இந்தியாவின் 12 நகரங்களில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மெகா போட்டியின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். இதனிடையே, 2023 உல

ICC மற்றும் BCCI வட்டாரங்கள் என்ன சொல்கின்றன...?

ICC வட்டாரங்களைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், எங்கள் கூட்டத்தில் அப்படி எந்த விவாதமும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். அதே சமயம், BCCI அதிகாரி ஒருவர் இதுபோன்ற எதுவும் நடக்கப் போவதில்லை என்று கூறினார். ஆசியக் கோப்பை காரணமாக பாகிஸ்தான் நாடு எங்கள் மீது அழ

வாசிம் கான் என்ன சொன்னார்...?

அந்தியா கோப்பை போட்டிகளில் இந்தியாவின் போட்டிகள் நடுநிலையான மைதானங்களில் நடத்தப்படலாம் என்பது போலவே, உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் போட்டிகளையும் வங்காளதேசத்தில் நடத்தலாம். கடந்த வாரம் ICC கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

உலகக்கோப்பை... பாகிஸ்தான் போட்டி வங்காளதேசத்தில் நடக்கும் என்ற கூற்று நிராகரிப்பு:

ICCயின் பாகிஸ்தான் அதிகாரியின் கூற்றுக்கு BCCI-BCB மறுப்பு தெரிவித்துள்ளது.

Next Story