இரண்டாவது டி20 போட்டியில் ஐர்லாந்தை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சாதனையை சாக்கிப் படைத்தார்.