ஐபிஎல் 2023ன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிடம் உள்ளது. எனவே, இந்தியன் பிரீமியர் லீக் 2023 இன் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாகப் பார்க்கலாம். டிஸ்னி-ஸ்டார் ஐபிஎல்-க்காக இந்தியாவின் முதல் 4K தொ
நீங்கள் இலவசமாக IPL போட்டிகளைப் பார்க்க விரும்பினால், இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது, ஜியோ சினிமா செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இரண்டாவது, நீங்கள் நேரடியாக ஜியோ சினிமா வலைத்தளத்திற்குச் சென்று போட்டியின் ரசனையை அனுபவிக்கலாம். ஏர்டெல், ஜியோ, வி மற
ஜியோ சினிமா IPL 2023-ன் அதிகாரப்பூர்வ லைவ் ஸ்ட்ரீமிங் கூட்டாளியாக உள்ளது. ஜியோ பயனராக இல்லாவிட்டாலும் கூட, நீங்கள் ஜியோ சினிமாவில் IPL-ன் ரசனையை அனுபவிக்கலாம். இதற்கு உங்கள் மொபைல் அல்லது கணினியில் இணைய இணைப்பு மட்டுமே தேவை.
ஜியோ சிம் இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்