சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட முழங்கால் காயத்தால், முழு ஐபிஎல் தொடரில் இருந்தும் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.