3. 360 டிகிரி வீரர்களின் சந்திப்பு

இந்தியாவின் 360 டிகிரி வீரர் என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், ஆட்டத்திற்கு முன்பு RCB-யின் முன்னாள் வீரர் ஏபிடிவில்லியர்ஸை சந்தித்தார். இருவரும் ஒன்றாகப் பேசிய பின்னர் அன்புடன் கட்டி அணைத்துக் கொண்டனர். இருவரும் மைதானத்தின் எல்லாப் பகுதிகளிலும் அ

17.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட கிரீன் 5 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

மும்பை இந்தியன்ஸ் அணி, ஆஸ்திரேலியாவின் அனைத்துத் திறமை வீரர் கேமரூன் கிரீனை மினி ஏலத்தில் 17.50 கோடி ரூபாய்கள் என்ற மிகப்பெரிய தொகை கொடுத்து தனது அணியில் இணைத்துக் கொண்டது. ஆனால், அவர் தனது அறிமுகப் போட்டியிலேயே ரீஸ் டாப்லே வீசிய அற்புதமான இன்-சுவிங்க

1. கார்த்திக்கிடம் மோதிய சிராஜ்!

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த பெங்களூரு அணிக்கு முகமது சிராஜ் மற்றும் ரீஸ் டாப்லே ஆகியோர் அற்புதமான தொடக்கத்தை அளித்தனர். சிராஜ் மூன்றாவது ஓவரிலேயே ஈஷான் கிஷனை வீழ்த்தினார். ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை

₹17.50 கோடி மதிப்புள்ள ʼகிரீன்ʼ 5 ரன்களில் ஆட்டமிழந்தார்:

சிراج வீசிய பந்தில் கார்த்திக் ஆட்டமிழந்தார்; 20வது ஓவரில் தொடர்ச்சியாக 4 வைடு பந்துகள்; MI-RCB போட்டியின் சுவாரஸ்ய நிகழ்வுகள்

Next Story