பந்துவீச்சாளர்களாக ரவி பிஷ்ணோய், தீபக் சஹர் மற்றும் மார்க் வூட் ஆகியோரை தேர்வு செய்யலாம்.
ஸ்டோக்ஸ் ஒரு சிறந்த வீரர். பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் திறமைசாலி. கடந்த போட்டியில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், சென்னை சேப்பாக்கத்தில் அவரது சாதனை சிறப்பானது.
லக்னோவின் கே.எல். ராகுல், விக்கெட் கீப்பருக்கான சிறந்த தேர்வாக உள்ளார். சென்னை மைதானத்தின் தன்மையை ராகுல் நன்கு அறிந்தவர், அதிக ஓட்டங்கள் எடுப்பார் என எதிர்பார்க்கலாம். கடந்த சீசனில் 15 போட்டிகளில் 616 ஓட்டங்கள் எடுத்தார். இதில் இரண்டு சதங்கள் மற்றும்
ராகுல், ஜடேஜா மற்றும் மொயீன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்; ரிதுராஜ் கைக்கவாட் சிறப்பான பார்மில் உள்ளார்.