முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா அபாரமான 84 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இது அவரது ஐபிஎல் தொழில் வாழ்வில் சிறந்த ஸ்கோர் ஆகும். இது அவரது மூன்றா
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதற்குத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்கம் அவ்வளவு நன்றாக இல்லை, 11 ரன்களில் இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தது.
கோலி-டு பிளெசிஸ் தொடக்க ஜோடி: கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி 89 பந்துகளில் 148 ரன்கள் சேர்த்து அற்புதமான தொடக்க கூட்டணியைப் படைத்தனர். இவர்களின் கூட்டணியை இளம் வீரர் அர்ஷத் கான் முறித்தார்.
ஐபிஎல் தொடரின் 10வது சீசனின் முதல் போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தது. டூப்ளசிஸ் மற்றும் கோலி இணைந்து 148 ரன்கள் சேர்த்தனர்.