பெரும்பாலான இந்தி பேசுவோருக்குப் புரிந்து கொள்ள எளிதானது

போஜ்புரி என்பது இந்தி போலவே ஒரு இந்தோ-ஆரிய மொழி ஆகும். போஜ்புரி மற்றும் இந்தி மொழிகளில் பல சொற்கள் ஒன்று போலவே உள்ளன. பெரும்பாலும் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு பேச்சுவழக்கில் மட்டுமே உள்ளது. எனவே, இந்தி பேசுபவர்கள் போஜ்புரியை எளிதாகப் புரிந்து கொள்

கிரிக்கெட் கமெண்டேட்டர் குழுவும் அவர்களின் தொழில்களும் - வரைபடத்தில் காண்க

பிரபல பாடகரும், நடிகருமான ரவி கிஷன், பூஜ்புரி திரையுலகின் முக்கிய நபர். அவரை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பல இந்துஸ்தான மக்களுக்கும் அவர் நன்கு அறிமுகமானவர். இந்த நிலையில், ஒரு திரை நட்சத்திரமான ரவி கிஷன் கிரிக்கெட் கமெண

IPL 16வது சீசன் தொடக்கம்

ஐபிஎல் 16வது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. இந்த சீசனின் ஓடிடி ஒளிபரப்பு உரிமம் ஜியோ சினிமாவிடம் உள்ளது. 12 இந்திய மொழிகளில் கமெண்டரி வழங்கப்படுகிறது. இதில் போஜ்புரி மொழியும் அடங்கும். போஜ்புரி மொழி கமெண்டரியை அடுத்து சமூக வலைத்தளங்களில் பயனாளர

IPL-ல் பூஜ்புரி கமெண்டரி வெற்றி:

நடிகர்கள், பாடகர்கள் என பலரும் இணைந்த குழுவில், ரவி கிஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

Next Story