இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 க்கு இன்னும் ஆறு மாதங்கள் இருந்தாலும், உற்சாகம் இப்போதே தொடங்கிவிட்டது. சொந்த மண்ணில் உலகக் கோப்பை விளையாடுவது ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கனவு, கேப்டனாக எனக்கு இன்ன
இந்தச் சிறப்பு தருணத்தில், ஐசிசி 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் சின்னத்தை (Logo) வெளியிட்டுள்ளது. அதில், ஒருநாள் உலகக் கோப்பை 'நவரசங்களின்' ஒருங்கிணைப்பாகக் காட்டப்பட்டுள்ளது. நவரசங்களில் மகிழ்ச்சி, வலிமை, துயரம், மரியாதை, பெருமை, துணிவு, மகிமை,
இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் (ICC) தனது ட்விட்டர் பக்கத்தில் 2023 ODI உலகக் கோப்பையின் லோகோவை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. 2011 ஏப்ரல் 2 ஆம் தேதி எம்.எஸ்.தோனி அடித்த வெற்றி சிக்ஸர் மூலம் இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு ICC ஒருநாள் உலகக் கோப்பை
இந்தியாவின் 2011 வெற்றிக்கு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ICC சின்னத்தை அறிமுகப்படுத்தியது.