டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இதுவரை 98 போட்டிகளில் விளையாடி 2,838 ரன்கள் (சராசரி 34.61) குவித்துள்ளார் ரிஷப் பந்த். இதில் ஒரு சதமும், 15 அரைசதங்களும் அடங்கும்.
ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புதிய வடிவமைப்பில் ஜெர்சியுடன் விளையாடி வருகிறது. இந்த சீசனிலும், ஒரு போட்டியின் போது, அனைத்து ஜெர்சிகளிலும் ரிஷப் பண்ட் அவர்களின் எண் இடம் பெறும். மேலும், ஜெர்சியின் நிறமும் மாறுபடும். இருப்ப
ரிஷப் பண்ட், செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியைப் பார்வையிட வாய்ப்புள்ளது. இதற்கு, அந்த உரிமையாளர்கள் BCCI-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்தால், ரிஷப் டக்-அவுட
காயமடைந்த வீரரின் ஜெர்சியை மட்டுமே டக்அவுட்டில் தொங்கவிடுவது சரியல்ல எனவும், எதிர்காலத்தில் இதுபோன்று செய்யக்கூடாது எனவும் BCCI தெரிவித்துள்ளது.