மொயின் அலி துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். முதலில், லக்னோவின் தொடக்க வீரர் கைல் மேயர் (53 ரன்கள்) ஆட்டமிழக்கச் செய்து தொடக்க கூட்டணியை உடைத்தார். பின்னர் கே.எல்.ராகுல் (20 ரன்கள்) ஆட்டமிழக்கச் செய்தார். மேலும், குணால் பண்டே (9 ரன்கள்) மற்
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் சத பார்ட்னர்ஷிப் மூலம் அணிக்கு வலுவான ஆரம்பத்தை அளித்தனர். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இணைந்து 56 பந்துகளில் 110 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் நிறுவினர். இது இவர்கள் இருவரின் 9 ஆட்டங்களில் மூன்றாவது சத பார்ட்னர்
தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் விளையாடிய சிஎஸ்கே அணி, யெல்லோ ஆர்மி என அழைக்கப்படும் சென்னை ரசிகர்களுக்கு தங்களது சொந்த மைதானத்தில் கடந்த 22 போட்டிகளில் 19-வது வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.
மொயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்; காயக்வாட் - கான்வே இணை சதமடித்தனர்.