மார்ச் 2023 இல் மருதி சுசுகி இந்தியா (MSI) விற்பனையாளர்களுக்கு 1,02,565 வாகனங்களை வழங்கியுள்ளது. இது, பிப்ரவரி 2022 இல் வழங்கப்பட்ட 99,398 வாகனங்களைக் காட்டிலும் 3 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த 6 நாட்களுக்கு முன்பு, தனது பிரபலமான SUVமான பிரேசாவின் CNG (Brezza S-CNG) பதிப்பை இந்தியாவில் மருதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம், தொழிற்சாலை பொருத்தப்பட்ட CNG கிட் கொண்ட நாட்டின் முதல் சிறிய SUV ஆகும். நிறுவனம், இதற்கான கூடுதல் வி
டாடா மோட்டார்ஸ், அனைத்து வணிக வாகனங்களின் விலையையும் 5% உயர்த்தியுள்ளதாக புதன்கிழமை அறிவித்தது. இந்த உயர்த்தப்பட்ட விலைகள் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து செல்லுபடியாகும். BS6 படி 2-வது கட்ட வெளியீட்டுச் சட்டதிட்ட மாற்றங்களுக்கும், அதிகரித்து வர
இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக, நிறுவனம் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஜனவரி மாதத்தில் 1.1% விலை உயர்வு ஏற்பட்டது.