ஒப்பந்தத்தில் தெளிவாக இல்லை

இந்த ஒப்பந்தத்தில் எந்த அரசுத் துறை நில அடையாளத்திற்கான உரிமத்தைப் பெற்றது என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அது மெக்சிகோவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் வெள்ளை மாளிகையைத் தொடர்பு

ஆனால் 8 நவம்பர் 2021 அன்று ஒரு அமெரிக்க நிறுவனம் NSO உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த நிறுவனம் போலியானது.

கையெழுத்துகளும் போலியான பெயர்களில் இடம்பெற்றன. ஆனால் இந்த நிறுவனத்தை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தங்களது முகவராகப் பயன்படுத்தி வந்தன.

2020-21ல் இந்தியா உட்பட பல நாடுகளில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது... பெகசஸ்

இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனமான NSO-வின் உளவுத்தொழில்நுட்ப மென்பொருள், பெகசஸ். எந்தவொரு தொலைபேசியிலிருந்தும் முழுமையான தகவல்களை எடுக்கக்கூடிய இந்த மென்பொருளுக்காக NSO குறிப்பிடத்தக்க அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க அதிபர்

பெகாசஸ் உருவாக்கும் நிறுவனத்தின் ஸ்பைவேர் அமெரிக்காவில் செயல்பாட்டில்:

NSO நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது, ஹேக்கிங் கருவிகள் மீது தடை விதிக்கப்பட்டது... ஆனால் அதை யார் பயன்படுத்துகிறார்கள் என்பது அரசுக்குத் தெரியாது.

Next Story