குல்பூஷன் ஜாதவ்
குல்புஷன் ஜாதவ்
தம் கல்லூரி நாட்களில், குல்பூஷன் கரபந்தா தம் நண்பர்களுடன் இணைந்து ‘அபியான்’ எனும் ஒரு நாடகக் குழுவை உருவாக்கினார். பின்னர், ‘யாந்திரிக்’ எனும் இருமொழி நாடகக் குழுவில் இணைந்தார். அக்கால நாடகக் குழுவில் ஊதியம் பெற்ற முதல் கலைஞராக அவர் இருந்தார்.