இது உங்களை விரைவில் அழகிய பின்லாந்து பயணத்தைத் திட்டமிடத் தூண்டுகிறதா?
ஃபின்லாந்தின் வானில் இந்த ஒளி.
பார்வையாளர்களை ஓர் மயக்க நிலைக்குள் அழைத்துச் செல்லும் அற்புதக் காட்சி.
ஃபின்னிஷ் லேப்லாந்து பகுதியில் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் சிறப்பாகக் காணப்படும்.