ஒற்றை வரிச் சாலைகள் மற்றும் கேப் டச்சு வீடுகளைக் கொண்ட கண்கவர் கிராமம் உங்கள் மனதை வெல்லும்!

பிரம்மாண்டமான ஒயின் எஸ்டேட்டுகளுக்குப் பெயர் பெற்ற இக்கிராமத்தில், நீங்கள் ஒயின் சுவைப்பதை அனுபவிக்கலாம். ரெஸ்டாரெண்டுகள், நைட் கிளப்புகள், காஃபி கடைகள் மற்றும் கலைக்கூடங்கள் போன்றவற்றையும் நீங்கள் ரசிக்கலாம்.

இந்த நகரின் வரலாறு 1679

கிராம அருங்காட்சியகம் மற்றும் ஸ்டெல்லினெர்க் அருங்காட்சியகத்திற்குச் சென்று அந்த வரலாற்றின் சுவையை நீங்கள் அறியலாம்.

ஸ்டெல்லென்போஷ் நகரத்தை நீங்கள் தவறவிட முடியாது

தென்னாப்பிரிக்காவின் ஒரே பல்கலைக்கழக நகரமான ஸ்டெல்லென்போஷ், இரண்டாவது பழமையான நகரமாகவும் உள்ளது.

ஸ்டெல்லன்பொஷ்: தென்னாப்பிரிக்காவின் இன்னொரு அழகிய இடம்

அமைதியான, அழகிய நகரில் சில நாட்கள் செலவிட விரும்புகிறீர்களா?

Next Story