உச்சியில், அதாவது 124வது தளத்தில், அற்புதமான வானலை மற்றும் கீழே உள்ள கட்டடங்களை ரசிக்கலாம்.
அபுதாபி நினைவில் இருக்காமல் போகலாம், ஆனால் புர்க் கலீஃபா என்ற பெயரை யாரும் மறக்க மாட்டார்கள்.