இந்த அழகிய சுற்றுலாத் தலத்தை எவ்வாறு அடையலாம்?

விமானம் மூலம் வந்தால், ஆக்லாந்து விமான நிலையம் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாகும். இது இந்த சுற்றுலாத் தலத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.

இது டால்பின்கள், திமிங்கலங்கள், பெரிய மார்லின்கள் மற்றும் பெங்குவின்கள் உள்ளிட்ட ஏராளமான கடல்வாழ் உயிரினங்களைப் பார்ப்பதற்கு பிரபலமான இடமாகும்.

இந்த இடத்தின் அழகு மட்டுமல்லாமல், இங்கு தொடர்ந்து வருகை தரும் மக்களின் பங்களிப்பும் இதனை மிகவும் பிரபலமாக்குகிறது.

இங்கே படகுச் சவாரி மிகவும் பிரபலமானது

இந்தத் தீவுக்கு நீங்கள் வருகிறீர்கள் என்றால், இங்கே படகுச் சவாரி செய்வதை மறந்துவிடாதீர்கள். இது இங்கே கிடைக்கும் மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்று.

நியூசிலாந்தின் சுற்றுலா மையமாக விளங்கும் ஒரு தீவு

நியூசிலாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான இந்த தீவு, சிறிய மோட்டார் படகுகளை இயக்குபவர்களுக்கு ஒரு சொர்க்கமாகும்.

Next Story