X ஐ மேலும் பயனுள்ளதாக்க எலான் மஸ்க் மேற்கொண்ட பெரிய நடவடிக்கை.
செய்திகள் மற்றும் முக்கிய தலைப்புகளைத் தேடுவதில் ரேடார் கருவி உதவும்.
அறிக்கைகளின்படி, Grok-ன் தனித்தனி பயன்பாடு விரைவில் அறிமுகமாகும்.
இலவச Grok AI இல், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 10 செய்திகள் மட்டுமே அனுப்ப முடியும்.
கிராக் ஏஐ இலவசமாக வழங்கப்படுவதால் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஏஐ-யின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படும்.
முன்னதாக, Grok பயன்பாட்டிற்கு சந்தா கட்டாயமாக இருந்தது. ஆனால் இப்போது அது இலவசமாகக் கிடைக்கிறது.
எலான் மஸ்க், அனைத்து X பயனர்களுக்கும் Grok AI ஐ இலவசமாக வழங்கியுள்ளார்.
இனி X இல் அனைத்து பயனாளர்களுக்கும் இலவசமாக AI சாட்போட் Grok கிடைக்கும்!