பூடானின் ட்ரக்‌கியல்போ விருது (2021)

2021 ஆம் ஆண்டில், பூடான் நாட்டின் மிக உயரிய விருதான ட்ரக்‌கியல்போ விருதை பூடான் பிரதமர் மோடிக்கு வழங்கியது.

பலாவுவின் ஏபாகல் விருது (2023)

2023 ஆம் ஆண்டில், பலாவு நாடு பிரதமர் மோடி அவர்களுக்கு ஏபாகல் விருதை வழங்கியது. இது அவரது உலகளாவிய தலைமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் லெஜியன் ஆஃப் மெரிட் விருது (2020)

2020 ஆம் ஆண்டில், அமெரிக்கா பிரதமர் மோடி அவர்களுக்கு ஐக்கிய அமெரிக்க ராணுவத்தின் விருதான, லெஜியன் ஆஃப் மெரிட் விருதை வழங்கியது.

ரஷ்யாவின் செயிண்ட் ஆண்ட்ரூ விருது (2019)

ரஷ்யா, பிரதமர் மோடி அவர்களுக்கு செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்பாஸ்டில் விருதை வழங்கி கௌரவித்தது. இது ரஷ்யாவின் மிக உயரிய விருதாகும்.

பஹ்ரைனின் ஹமாத் மன்னர் விருது (2019)

2019 ஆம் ஆண்டில், பஹ்ரைன் நாடு பிரதமர் மோடி அவர்களுக்கு ஹமாத் மன்னர் மறுமலர்ச்சி விருதை வழங்கியது.

மாலத்தீவின் இஸ்ஸுத்தீன் விருது (2019)

2019 ஆம் ஆண்டில், மாலத்தீவு பிரதமர் மோடி அவர்களுக்கு இஸ்ஸுத்தீன் விருதை வழங்கியது, இது இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்தியது.

யுஏஇ-யின் ஜாயித் விருது (2019)

2019 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகம் பிரதமர் மோடி அவர்களுக்கு ஜாயித் விருதை வழங்கி கௌரவித்தது.

சவுதி அரேபியாவின் உயரிய குடிமகன் விருது (2016)

2016 ஆம் ஆண்டில், சவுதி அரேபியா பிரதமர் மோடி அவர்களுக்கு கிங் அப்துல் அஜீஸ் சேஷ விருதை வழங்கியது.

பாலஸ்தீனத்தின் கிராண்ட் காலர் (2018)

இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலின் போது, பாலஸ்தீன் பிரதமர் மோடிக்கு "பாலஸ்தீன் மாநிலத்தின் கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன்" விருதை வழங்கியது.

அப்கானிஸ்தானின் உயரிய குடிமகன் விருது (2016)

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, 2016 ஆம் ஆண்டில் அப்கானிஸ்தானின் உயரிய குடிமகன் விருதான அமீர் அமானுல்லாஹ் கான் விருது வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி விருதுகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 20 நாடுகளிலிருந்து விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Next Story