JSW MG இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார் வின்ட்சரின் (Windsor) இன்ஸ்பயர் எடிஷனை (Inspire Edition) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லிமிடெட் எடிஷன் 300 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும். இதில் 38 kWh பேட்டரி, BaaS மாடல், கஸ்டம் அலாய் வீல்கள், வாட்ச் வெல்னஸ் ஆப் (Watch Wellness App) மற்றும் ஆட