எங்கள் விஷயத்தில், நெட்ஃபிளிக்ஸ் விநியோகஸ்தராகப் பெரிதும் உதவியது. கதைகளை அழகாகச் சொல்வதில் எங்களுக்குத் திறமை இருந்தாலும், ஒரு சரியான அமெரிக்க விநியோகஸ்தருடன் கூட்டுச் சேர்வது மிகவும் அவசியம்.
மீதமுள்ள காட்சிகள் அப்படியே இருக்கும். ஏனென்றால், 450 நிமிட காட்சிகளில் இருந்து சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து, தொகுத்துத்தான் இந்த டாக்குமென்டரியை உருவாக்கினோம். இப்போது அடுத்த கதைக்கு நகர்ந்துவிட்டோம். உண்மையைச் சொன்னால், நாங்கள் இருவரும் தனித்தனி பய
அது மிகவும் கனவு போன்ற மந்திர உணர்வாக இருந்தது. கார்த்திகியும் நானும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டோம். எங்களுக்கு இன்னும் எங்கள் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் கிடைத்தது என்று நம்பிக்கை இல்லாததால், "சீக்கிரம் மேடைக்குப் போகலாம்" என்று நான் அவளை தொடர
குருதத்தின் திரைப்படங்கள் ஆஸ்கருக்கு தகுதியானவை: குனித் மோங்கா - கார்த்திகி கோன்சால்வெஸ்