ரம்யா தனது சினிமா பயணத்தை 2003 ஆம் ஆண்டு வெளிவந்த, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த 'அபி' என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். பல வெற்றிப் படங்களிலும் நடித்த அவர், 2012 ஆம் ஆண்டில் அரசியலில் இணைந்ததை அடுத்து சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த
ராம்யா 2012 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் இளைஞர் அணியுடன் இணைந்தார். 2013 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், மண்டியாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தேர்தலில் ஜனதா தளம் (சீ) கட்சியின் சி.எஸ். புட்டாராஜுவை 67,000க்
ராம்யா என அழைக்கப்படும் திவ்யா ஸ்பந்தனா, வீக்கெண்ட் வித் ரமேஷ் சீசன் 5-ல் விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவர், "பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறினார்.
கன்னட நடிகை ராம்யா, தனது தந்தையை இழந்த பின்னர் தற்கொலை எண்ணம் தனக்கு வந்ததாகவும், அப்போது ராகுல் காந்தி அவர்கள் தனக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.