மன்ஹரின் குரல் அவர்களுக்குப் பிடித்திருந்தது, அதனால் அவரை பின்னணிப் பாடகர் குழுவில் சேர்த்துக் கொண்டார்கள்.
மும்பையில் வேலை தேடிச் சென்றார் மனஹர். ஆனால், இசையின் மீது அவருக்கு சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்தது.
மனஹர் உதாஸ், குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில், 13 மே 1943 அன்று பிறந்தார். அவருக்கு பங்கஜ் மற்றும் நிர்மல் உதாஸ் என இரு சகோதரர்கள் உள்ளனர். மனஹர் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். அவரது தந்தை அவர் நல்ல படிப்பு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
சகோதரர் பங்கஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், சஹகலின் ரசிகரின் தனித்துவமான கதை.