கிரிக்கெட் அனைவருக்கும் பிடித்த விளையாட்டு. நம் கிரிக்கெட் அணியின் வெற்றியைப் பார்த்து வருங்காலத் தலைமுறைக்கு கிரிக்கெட் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும் என நம்புகிறேன். இது குழந்தைகளை ஊக்குவிக்கும்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று, டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது.
சுனக், இங்கிலாந்து அணியை வாழ்த்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர், ஒரு பிரதமராகவும், கிரிக்கெட் ரசிகராகவும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியை 10 டவுனிங் தெருவில் வரவேற்கும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது எனக் கூறியுள்ளார். இங்கிலாந்து கிரிக
சாம் கரன் பிரதமரைப் பந்துவீசினார், இங்கிலாந்து டி20 கேப்டன் ஜோஸ் பட்லர் ஜெர்சியைப் பரிசாக வழங்கினார்.